பெரு: ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 15 பேர் பலி

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 11 பயணிகள் உள்பட 15 பேர் பலியாகி உள்ளனர்.

பெரு:  ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 15 பேர் பலி
Published on

லிமா

பெரு நாட்டின் அரேகுய்பா நகரில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயணிகளை ஏற்றி கொண்டு புறப்பட்டு சென்றது.

அப்போது அந்த ஹெலிகாப்டர் திடீரென விபத்தில் சிக்கியது. சம்பவம் பற்றி அறிந்ததும் ராணுவ ஹெலிகாப்டர் பாகங்களை தேடுதல் பணி நடந்தது.

Also Read
உ.பி.: வீடு தீப்பிடித்ததில் பெண் உள்பட 6 பேர் பலி

பெரு:  ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 15 பேர் பலி

இதில், பயணிகள் உள்பட மொத்தம் 15 பேர் பலியானார்கள். அவர்களில் 4 பேர் விமான ஊழியர்கள் மற்றும் 11 பேர் பயணிகள் ஆவர். இதனை அந்நாட்டின் விமான படை உறுதிப்படுத்தி உள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com