சியா விதை போட்டு தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!

சியா விதை போட்டு தண்ணீர் குடித்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இது தரும் நன்மைகள் என்ன? எடை குறைப்பு, ஜீரணம், இதய ஆரோக்கியம், சருமம் போன்றவற்றில் எப்படி உதவுகிறது என்பதை இதில் அறிந்து கொள்ளுங்கள்.
காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அதிகமாக பசிக்காது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும்.
சியா விதைகளில் 'ஒமேகா 3' கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சியா விதைகளில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் ஜீரணத்துக்கு மிகவும் நல்லது.
சியா விதைகளில் வைட்டமின் இ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் சருமத்துக்கு நல்லது.
இது உடலுக்குத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களையும் வழங்குகிறது.
இதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து, Pre-workout பானமாக குடித்தால் உடற்பயிற்சி செய்ய நல்ல எனர்ஜி கிடைக்கும்.
Explore