2025ல் திருமணம் செய்துகொண்ட சினிமா பிரபலங்கள்!

கடந்த 1ம் தேதி நடிகை சமந்தா, பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமொருவை 2-வது திருமணம் செய்துகொண்டார்.
@samantharuthprabhuoffl
பிக் பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை சாக்சி அகர்வால், கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி நவ்நீத் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
@iamsakshiagarwal
கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி நடிகை பார்வதி நாயர், தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
@paro_nair
நவம்பர் மாதம் இறுதியில் பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் மகன் , அனிருத்தாவை திருமணம் செய்துகொண்டார்.
@samyuktha_shan
நாடோடிகள் பட நடிகை அபிநயா, தன்னை போல் மாற்றுத்திறனாளியான வேகேசன கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவரின் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தேதி நடைபெற்றது.
@abhinaya_official
“முதலும் நீ முடிவும் நீ” பட நடிகர் கிஷன் தாஸ் தன்னுடைய தோழியான சுச்சித்ராவை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணம் ஜனவரி 31 அன்று நடந்தது.
@kishendas
ஏப்ரல் மாதம் 20ம் தேதி பிக் பாஸ் பிரபலம் பாவனி ரெட்டி, சக போட்டியாளரான அமீரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
@pavani9_reddy
Explore