நடிகை அஞ்சலியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!
@yours_anjali
'கற்றது தமிழ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அஞ்சலி.
@yours_anjali
'அங்காடி தெரு', 'எங்கேயும் எப்போதும்', 'நாடோடிகள்-2' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
@yours_anjali
அஞ்சலி தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
@yours_anjali
இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
@yours_anjali
இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவரும் நிலையில் உள்ளன.
@yours_anjali
@yours_anjali