சமந்தாவின் அர்ப்பணிப்பு

சமந்தாவின் அர்ப்பணிப்பு
Published on

சமந்தா நடித்த 'சாகுந்தலம்' பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. வரலாற்று கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான சுமார் 30 கிலோ எடை கொண்ட நகைகள் மற்றும் உடையை அணிந்து சமந்தா நடித்துள்ளாராம். அதுவும் கிட்டத்தட்ட ஒரு வாரம் இந்த சுமையுடன் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். சமந்தாவின் இந்த அர்ப்பணிப்பு உணர்வை படக்குழுவினர் பாராட்டி உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com