தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவும் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராகப் போரிடுவதாக அபிஜீத் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார்.
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கக்கூடாது என கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை போலீசார் மிரட்டுவதாக அபிஜீத் திப்கே குற்றம்சாட்டி உள் ...