கேரளாவில் நடப்பு ஆண்டில் ஜூன் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 17-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் மழை குறைவாக பெய்துள்ளது. இதன்படி, 28 சதவீத மழைப்பொழிவு குறைந்துள்ளது என தெரிவித்தது.
கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை, கனமழை எச்சரிக்கை உள்ளதால் மீனவர்கள் 7-ந் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது