Search Results

2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தினத்தந்தி
1 min read
தூத்துக்குடி மாவட்டம், செண்பகப்பேரி பகுதியைச் சேர்ந்த வாலிபரை முன்விரோதம் காரணமாக 2 பேர் கொலை செய்தனர்.
இரட்டை ஆயுள் தண்டனை
தினத்தந்தி
1 min read
கரூர் மாவட்டம் குப்பம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், அந்தப் பகுதியில் உரிய காலக்கெடு முடிந்து செயல்பட்டு வந்த கல்குவாரியை எதிர்த்து போராடினார்.
தனியார் நிறுவன ஊழியர் கொலை: மனைவி, கள்ளக்காதலனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தினத்தந்தி
1 min read
இந்த சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன ஊழியரின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: திருவள்ளூர் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
தினத்தந்தி
1 min read
சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, தனது முதல் மனைவியின் 16 வயது மகளையும், 2-வது மனைவியின் 13 வயது மகளையும் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வந்துள்ளார்.
இரட்டை கொலை வழக்கு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை: நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
தினத்தந்தி
1 min read
கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் பகுதியை சேர்ந்த பெண்கள் 2 பேர் அவர்களது வீட்டில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.
இரட்டைக்கொலை வழக்கு குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தினத்தந்தி
1 min read
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் தந்தை, மகன் ஆகிய 2 பேரையும் குடும்ப பிரச்சினை காரணமாக கால்வாய் பகுதியைச் சேர்ந்த அண்ணன், தம்பி 2 பேர் சேர்ந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர்.
Read More
logo
Daily Thanthi
www.dailythanthi.com