நாடு முழுவதும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் இ20 பெட்ரோலுக்கு பதிலாக, இ10 பெட்ரோல் கொண்டு வருவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விளக்கம் அளித்துள ...
எத்தனாலை கலப்பது இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு, நிலையான விலை, விவசாயிகள் நலன் மற்றும் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்துவது ஆகியவற்றுக்கு ஒரு சிறந்த முதலீடாக இருக்கிறது என்று கூறினார்.