Search Results

image-fallback
தினத்தந்தி
1 min read
தூத்துக்குடியிலுள்ள கடைகளில் வியாழக்கிழமை அதிரடியாக சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் மற்றும் புகையிலை பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பணம் பறிமுதல்
தினத்தந்தி
1 min read
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டதில், 5 இடைத்தரகர்கள் சிக்கினர்.
பணம் சிக்கியது
தினத்தந்தி
1 min read
தூத்துக்குடி கீழூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் இறங்கினர்.
கோவில்பட்டியில் பறக்கும் படை சோதனை: சாக்கு மூட்டையில் ரூ.35.72 லட்சம் சிக்கியது
தினத்தந்தி
1 min read
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி-கடலையூர் சாலையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை: காரில் ரூ.4.5 லட்சம் பறிமுதல்
தினத்தந்தி
1 min read
தூத்துக்குடியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்களின்றி 2 கார்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 லட்சத்து 6 ஆயிரத்து 580 ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
பணியிடை நீக்கம்
தினத்தந்தி
1 min read
மாநகராட்சி பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று எஸ்.ஐ.ஆர். பணிகளில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Read More
logo
Daily Thanthi
www.dailythanthi.com