Search Results

வாலிபர் கைது.
தினத்தந்தி
1 min read
சென்னையில் வாலிபர் ஒருவர், இளம்பெண்ணுக்கு சமூகவலைதளம் மூலம் அறிமுகமாகியுள்ளார்.
கேரள சிப்ஸ் நிறுவன உரிமையாளர் கைது
தினத்தந்தி
1 min read
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரியைச் சேர்ந்த ஒரு தம்பதியின் மகன் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான கேரளாவில் உள்ள சிப்ஸ் நிறுவனத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
ஜாமீனில் வந்த ரவுடி கைது
தினத்தந்தி
1 min read
ஆறுமுகனேரி, செல்வராஜபுரம் பகுதியில் ஜாமீனில் வந்த ரவுடி, பொதுமக்களை அச்சுறுத்தியும், கொலை வழக்கு சாட்சிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் அரிவாளைக் காட்டி ரகளையில் ஈடுபட்டார்.
வாலிபர் போக்சோவில் கைது
தினத்தந்தி
1 min read
குரும்பூர் பஜார் வீதியில் சென்று கொண்டிருந்த 10-ம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவரிடம் வாலிபர் ஒருவர் அநாகரிகமான முறையில் தவறான சைகை காட்டியுள்ளார்.
கைது
தினத்தந்தி
1 min read
நெல்லையில் வழிப்பறி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
மேற்கு வங்காள முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல்; ஐ.டி. பணியாளர் கைது
தினத்தந்தி
1 min read
முதல்-மந்திரியை, அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் உதவியுடன் தற்கொலை தாக்குதல் நடத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டல் இ-மெயில் வந்துள்ளது.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com