தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் த.வெ.க. எம்.எல்.ஏ.க்களான அருள் விக்னேஷ், சரவணன் உள்ளிட்ட அனைவரையும் பதவியை ராஜினாமா செய்ய வைக்க வேண்டும் என முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய துறையூர் ஆச்சரியக்குறி சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.