Search Results

சுப்மன் கில்
1999-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி பஞ்சாபின் பசில்கா மாவட்டத்தில் பிறந்தவர் கில்.
கொழும்பில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களைகடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு சுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
’தோல்விக்கு காரணம் இதுதான்...’ - கேப்டன் சுப்மன் கில் புலம்பல்
தினத்தந்தி
1 min read
'நாங்கள் நன்றாகப் பந்துவீசவில்லை’ என சுப்மன் கில் கூறினார்.
ஐசிசி ஒருநாள் தரவரிசை: கோலியை முந்திய சுப்மன் கில்
ஐசிசி ஒருநாள் தரவரிசையில் சுப்மன் கில் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஒற்றைக் கையில் கேட்ச்... சுப்மன் கில் பெருமிதம்
தினத்தந்தி
1 min read
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி வருகிற 17-ந்தேதி நடைபெற உள்ளது.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com