எல்.பி.ஜி. நுகர்வோர் தங்கள் மாவட்டங்களில் உள்ள நகர எரிவாயு விநியோக நிறுவனங்களிடம் பி.என்.ஜி. இணைப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் உற்சாகமாக முதல்-அமைச்சர் பங்கேற்பது 23-ஆம் புலிகேசியை நினைவுபடுத்துகிறது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் விமானப் போக்குவரத்தை விரிவுப்படுத்தவும், விமான சேவைகளை ஊக்குவிக்கும் வகையில் விமான எரிபொருளுக்கான 'வாட்' எனும் மதிப்புக்கூட்டு வரியை அதிரடியாக குறைத்துள்ளது.