Search Results

மு.க.ஸ்டாலினை சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த இஸ்லாமிய அமைப்புகள்
தினத்தந்தி
1 min read
மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு தலைவர் முகமது பஷீர் உள்ளிட்டோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.
இந்தியா கூட்டணிக்கு மு.க.ஸ்டாலினை தலைவர் ஆக்கலாம் -  உத்தவ் சிவசேனா கருத்து
தினத்தந்தி
1 min read
பாஜகவின் ஆதிக்கத்தை வீழ்த்த வேண்டும் என்றால் மு.க ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜி போன்ற வலிமையான தலைவரை இந்த கூட்டணிக்கு தலைவர் ஆக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தொண்டர்கள் திரண்டுவர வேண்டும்-தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் அழைப்பு
தினத்தந்தி
1 min read
கலைஞர் நூலக திறப்பு விழாவிற்கு வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க தொண்டர்கள் திரண்டுவர வேண்டும் என தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் அழைப்பு விடுத்து உள்ளார்.
உதவியாளர் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
தினத்தந்தி
1 min read
என்னுடைய உதவியாளராக பணியாற்றிய ஹரிகிருஷ்ணன் மறைவெய்திய செய்தியால் மிகவும் மனம் வருந்தி நிற்கிறேன்.
"கம்பேக் கொடுப்பதில் நாம் ஸ்பெஷலிஸ்ட்..! அதை சிறப்பாக கொடுப்போம்!"  - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
தினத்தந்தி
4 min read
ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்கு, தனக்கு கீழே இருக்கும் இருட்டு தெரியாது. அப்படித்தான் நம்மிடம் இருந்த தவறுகள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்-அமைச்சர் விஜய் மவுனத்தை கலைக்க வேண்டும் - தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகளுக்கு புதிய நிவாரணத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com