தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா கசிவு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக விசாரிக்கிறது.
காவல்துறையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வழிகாட்டு முறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை போலீஸ் டி.ஜி.பி. உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.