திருப்பூரை அடுத்த சாமளாபுரம் பேரூராட்சி பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி தொடர்பான பிரச்சினையில் ஒரு விசைத்தறி தொழிலாளியை, அந்த பேரூராட்சி தலைவர் மிரட்டினார்.
தென்காசி மாவட்டம், சுரண்டை பகுதியில் ஒரு சுடுகாட்டுப்பகுதியில் ஒருவர், தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அமர்ந்து மது அருந்தியபோது, அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.