தமிழகம்
தேசியம்
உலகம்
சினிமா
சினிமா
சினிமா செய்திகள்
ஓ.டி.டி.
சினிமா விமர்சனம்
விளையாட்டு
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
டென்னிஸ்
ஹாக்கி
பிற விளையாட்டு
ஜோதிடம்
ஜோதிடம்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
சுப முகூர்த்த நாட்கள்
வாஸ்து நாட்கள்
விரத நாட்கள்
ஆன்மிகம்
ஆன்மிகம்
ஆலய வரலாறு
வணிகம்
சிறப்புக் கட்டுரைகள்
ஆண்டு சந்தா
Search Results
Sort by
Relevance
Filter
உலக செய்திகள்
பசியின் பிடியில் 5 லட்சம் காசா மக்கள்; நிதி பற்றாக்குறையால் உணவு உதவி நிறுத்தம்
தினத்தந்தி
20 Oct 2026
1 min read
காசாவில் தினமும் வழங்கப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் சூடான உணவு பொட்டலங்களின் எண்ணிக்கை, தற்போது 1 லட்சத்து 50 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக செய்திகள்
விருதுநகர்: வெடி விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு நிதி உதவி - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
தினத்தந்தி
05 Sep 2026
1 min read
வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக செய்திகள்
விருதுநகர்: வெடிவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதி உதவி - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
தினத்தந்தி
03 Sep 2026
1 min read
உயிரிழந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக செய்திகள்
சாலை விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குக! - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள்
தினத்தந்தி
17 Jul 2026
1 min read
விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.
தமிழக செய்திகள்
அரசு நிதி உதவி வாங்கித் தருவதாக கூறி மூதாட்டியிடம் 1 பவுன் சங்கிலி அபேஸ்!
தினத்தந்தி
20 Jun 2026
1 min read
மூதாட்டியிடம் நூதன முறையில் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மர்மப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
உலக செய்திகள்
பொருளாதார நெருக்கடி: உக்ரைனுக்கு ரூ.10 லட்சம் கோடி நிதி உதவி - ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்
தினத்தந்தி
25 Apr 2026
1 min read
இந்த நிதி உக்ரைனுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
Read More
Filter
Date
Search
Daily Thanthi
www.dailythanthi.com
INSTALL APP