தங்களது வங்கி விவரங்களை இதுவரை சமர்ப்பிக்காத அல்லது தவறாகப் பதிவிட்ட விண்ணப்பதாரர்கள் அதனைப் புதுப்பிப்பதற்கான இறுதி அவகாசத்தை என்.டி.ஏ. அறிவித்துள்ளது.
பிரதமரின் வாகன அணிவகுப்பு செல்லும் போது பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.