தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைந்த பின்னர், 2,172 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். போதைப் பொருட்கள் குற்றவாளிகள் 621 பேர் சிக்கினார்கள்.
போதைப் பொருட்கள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டத்தின் கீழ் 294 வழக்குகள் மாநிலம் முழுதும் பதிவு செய்யப்பட்டு 419 போதைப்பொருள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வாக்கு எண்ணும் மையத்திற்குள் 17C படிவம், நோட்பேட் மற்றும் நோட்டுப் புத்தகங்களுக்கு மட்டுமே அனுமதி என கோவை மாநகர காவல் துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.