Search Results

புற்றுநோய் ஆராய்ச்சிக்கு நிதி திரட்டிய 69 வயது முதியவர்... சைக்கிளில் 25 நாடுகளுக்கு பயணம்.
தினத்தந்தி
1 min read
தன் மனைவியின் நினைவைப் போற்றும் வகையில், கடந்த ஜனவரி 7, 2025-ஆம் ஆண்டு தாய்லாந்தின் பாங்காக் நகரிலிருந்து தனது மிதிவண்டிப் பயணத்தை அவர் தொடங்கினார்.
புற்றுநோய் மருந்தின் விலை ரூ.27 ஆயிரம் என்பது அப்பட்டமான பகல் கொள்ளை: சுப்ரீம் கோர்ட்டு
தினத்தந்தி
1 min read
மனுவை நாங்கள் எதிர்மறையாக கருதவில்லை என மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது.
சென்னையில் புற்றுநோய் பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.
தினத்தந்தி
1 min read
30 வயதைக் கடந்த அனைவரும் ஆண்டுக்கு ஒருமுறையாவது புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு தீவிரம்
தினத்தந்தி
1 min read
ஜோ பைடன் தனது பதவிக்காலம் முடிந்த பிறகு, கடந்த மே மாதத்தில் தனக்கு தீவிரமான புற்றுநோய்ப் பாதிப்பு இருப்பதை பகிரங்கமாக அறிவித்தார்.
சென்னையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
தினத்தந்தி
1 min read
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை சிங்கப்பெண் சிறப்புப் படை ஐ.ஜி. பவானீஸ்வரி ஒலிம்பிக் தீபம் வழங்கி தொடங்கி வைத்தார்.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com