தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளர்கள் 15 பேர் தங்கியிருந்த வீட்டின் மீது 4 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியத ...
தூத்துக்குடியில் ஒரு வீட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் தங்கியிருந்து, வெளிநாட்டை சேர்ந்த ஒரு கார் தொழிற்சாலையில் ஊழியர்களாக பணி செய்து வருகின்றனர்.