நெல்லை மாநகரைச் சேர்ந்த 5 பேர் பொதுமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு அச்சம், ஆபத்து மற்றும் தீங்கு விளைவிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
மேற்குவங்க மாநிலத்தில் அமலாக்கத்துறை விசாரணையின் முடிவில் தொழிலதிபர் ஜாய் காம்தார் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
நெல்லை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனைவரும், அம்பேத்கருடைய பிறந்த நாளில், சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்று கூறி உறுதிமொழி ஏற்றனர்.