மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 17-ந்தேதி தி.மு.க. மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என பொதுச் செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் விவாதத்தில் பங்கெடுக்க விரும்புகிறார்களா? அல்லது நாடாளுமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்த விரும்புகிறார்களா? என்பது அவர்களை சார்ந்தது என்று கூறினார்.