Search Results

தமிழகத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு கேரளாவுக்கு சென்ற நடிகர் மம்மூட்டி, நள்ளிரவில் வழிதவறிய நிலையில், அவருக்கு ஒருவர் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் சென்று வழிகாட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'பேட்ரியாட்' படத்தில் மம்மூட்டி, மோகன்லால் நடிக்கவில்லை... வாழ்ந்திருக்கிறார்கள்! – பார்த்திபன் புகழாரம்
தினத்தந்தி
1 min read
மகேஷ் நாராயணன் இயக்கிய பேட்ரியாட் படத்தில் மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து நடித்துள்ளனர்.
``அந்த பையனின் ஆசை போலவே எனக்கும் இருக்கு...'' - மம்மூட்டி உருக்கம்
தினத்தந்தி
1 min read
சமீபத்தில் 'யூத்' திரைப்படத்தின் வெற்றி விழாவில் சின்னத் தமிழா பேசியதை மம்மூட்டி சுட்டிக்காட்டினார்.
மம்மூட்டி "காதல் தி கோர்" படத்தில் நடித்ததுபோல எந்த பாலிவுட் நடிகர்களும் நடிக்கமாட்டார்கள் - வித்யா பாலன்
தினத்தந்தி
1 min read
பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாலிவுட் நடிகை வித்யா பாலன் மம்மூட்டி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.
மம்மூட்டி நடிக்கும் புதிய படம் வெளியாகும் தேதியை அறிவித்த படக்குழு
தினத்தந்தி
1 min read
மம்மூட்டி நடிக்கும் புதிய படமான 'டர்போ' வரும் ஜூன் 13-ம் தேதி வெளியாகவுள்ளது.
மம்மூட்டி நடிப்பில் வெளியான 'பிரமயுகம்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..எப்போது தெரியுமா?
தினத்தந்தி
1 min read
மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘பிரமயுகம்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Read More
Daily Thanthi
www.dailythanthi.com