மரிய வில்சன் தரப்பு வழக்கறிஞர்கள் ஆஜராகி, நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரும் மனு மற்றும் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க கோரும் மனுக்கள் மீது வாதாட கால அவகாசம் கோரினர்.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது எனக் கூற முடியாது என்றும், அவர் இங்கிலாந்து அரசர் அல்ல என்றும் சென்னை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.