திருநெல்வேலி மாவட்டத்தில் 3 காவலர்கள் மருத்துவ சிகிச்சைக்காக செய்த செலவு தொகையை காவலர் சேம நல நிதியிலிருந்து பெற்றுத் தருமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளித்திருந்தனர்.
தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் கடந்த ஆண்டு நிலவரப்படி சுமார் 1.40 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இணைந்துள்ளன