சர்வதேச கடல் வழித்தடங்களில் சட்டவிரோத கட்டணங்கள், பாரபட்சமான கட்டுப்பாடுகள் மற்றும் முன் அனுமதி பெற வேண்டிய நிபந்தனைகள் விதிக்கப்படுவதை எதிர்ப்பதாக ஐரோப்பிய யூனியன் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
நேற்று ஓமன் கடற்கரைக்கு அருகே உள்ள சோஹார் துறைமுகப் பகுதியில் நங்கூரமிட்டிருந்த எம்.டி. பெட்ரோ டால்பின் என்ற எண்ணெய் கப்பல் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.