கைதான சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சரவணன் - கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு எதிரான போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, அவர்கள் மீதான குற்றப்பத்திரிகையை மதுரை ஐகோர்ட்டு சமீபத்தில் ரத்து செய்தது.
ஜெம் வீரமணி மீதான வழக்கை முடிப்பதற்கு தி.மு.க. ஆட்சியில் பல நூறு கோடி ரூபாய் பேரம் நடைபெற்றுள்ளது என மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.