தமிழகம்
தேர்தல் 2026
தேசியம்
உலகம்
சினிமா
சினிமா
சினிமா செய்திகள்
ஓ.டி.டி.
சினிமா விமர்சனம்
விளையாட்டு
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
டென்னிஸ்
ஹாக்கி
பிற விளையாட்டு
ஜோதிடம்
ஜோதிடம்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
சுப முகூர்த்த நாட்கள்
வாஸ்து நாட்கள்
விரத நாட்கள்
ஆன்மிகம்
ஆன்மிகம்
ஆலய வரலாறு
வணிகம்
மத்திய பட்ஜெட் - 2022
மத்திய பட்ஜெட் - 2022
கங்கை- கோதாவரி, கிருஷ்ணா, காவிரி நதிகள் இணைப்பு திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது- நிர்மலா சீதாராமன்
01 Feb 2022
1 min read
3.8 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.16,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2023 -ஆம் ஆண்டுக்குள் தனியார் மூலம் 5 ஜி வசதி துவங்கப்படும்: நிர்மலா சீதாராமன்
01 Feb 2022
1 min read
2025-க்குள் அனைத்து கிராமங்களிலும் ஃபைபர் ஆப்டிக் மூலம் இணைய வசதி ஏற்படுத்தப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
25,000 கி.மீ அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் விரிவுப்படுத்தப்படும் - நிதியமைச்சர்
01 Feb 2022
1 min read
மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.
மத்திய பட்ஜெட்: 400 வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகம் - நிதி மந்திரி
01 Feb 2022
1 min read
அடுத்த 3 ஆண்டுகளில் 400 புதிய வந்தே பாரத் ரெயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என நிதி மந்திரி கூறினார்.
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
01 Feb 2022
1 min read
நாடாளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
மத்திய பட்ஜெட்: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை
31 Jan 2022
1 min read
மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
பொருளாதார ஆய்வறிக்கை மாநிலங்களவையிலும் தாக்கல்
31 Jan 2022
1 min read
மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
X
Daily Thanthi
www.dailythanthi.com
INSTALL APP