’நான் வியந்து பார்க்கும் வீரர்’ - விராட் கோலியை புகழ்ந்த நியூசிலாந்து வீரர்

20 ஆண்டுகளாக கோலியின் ஆட்டத்தை கவனித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
’நான் வியந்து பார்க்கும் வீரர்’ - விராட் கோலியை புகழ்ந்த நியூசிலாந்து வீரர்
Published on

சென்னை,

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் புகழ்ந்துள்ளார். 20 ஆண்டுகளாக கோலியின் ஆட்டத்தை கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அவர் பேசுகையில், “விராட் கோலியின் கையெழுத்து பொறித்த ஜெர்ஸியை பிரேம்(Frame) போட்டு நிச்சயம் எனது அலுவலகத்தில் வைப்பேன். 20 ஆண்டுகளாக அவரின் ஆட்டத்தை கவனித்து வருகிறேன். நான் வியந்து பார்க்கும் வீரர் அவர்தான்” என்றார்.

Also Read
விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ் - எதில் தெரியுமா?
’நான் வியந்து பார்க்கும் வீரர்’ - விராட் கோலியை புகழ்ந்த நியூசிலாந்து வீரர்

சமீபத்தில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 போட்டிகளில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com