மேஜர் லீக் கிரிக்கெட் பிரான்சிஸ்கோ அணியில் அஸ்வின் ஒப்பந்தம்

சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மேஜர் லீக் கிரிக்கெட் பிரான்சிஸ்கோ அணியில் அஸ்வின் ஒப்பந்தம்
Published on

வாஷிங்டன்,

இந்த ஆண்டுக்கான மேஜர் லீக் கிரிக்கெட் (எம்.எல்.சி.) போட்டி அமெ ரிக்காவில் வருகிற ஜூன், ஜூலை மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டி யில் பங்கேற்கும் 6 அணிகளில் ஒன்றான சான் பிரான்சிஸ்கோ யுனி கார்ன்ஸ் அணியில் விளையாட இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டியில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற அஸ்வின் நடப்பு ஐ.பி.எல். தொடருக்கான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் சிறப்பு வர் ணனையாளர் குழுவில் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com