டெல்லி முதல்-மந்திரியை சந்தித்த சஞ்சு சாம்சன்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன்.
டெல்லி முதல்-மந்திரியை சந்தித்த சஞ்சு சாம்சன்
Published on

டெல்லி,

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சந்தித்தார்.

சஞ்சு சாம்சன் சந்திப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன். இவர் நேற்று டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை சந்தித்தார்.

டெல்லி இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்கு பயிற்சி கொடுக்கும் வகையில் டெல்லி அரசால் தொடங்கப்பட்டுள்ள ’ஜன் கவுஷல்’ திட்டத்தின் விளம்பர தூதராக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை சந்தித்த சஞ்சு சாம்சன் அவரிடம் வாழ்த்து பெற்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com