’அப்போது இந்தியா எங்களை பார்த்து பயந்தது’ - பாகிஸ்தான் முன்னாள் வீரர்

இப்போது நிலைமை மாறிவிட்டது என முகமது அமீர் தெரிவித்துள்ளார்.
’அப்போது இந்தியா எங்களை பார்த்து பயந்தது’ - பாகிஸ்தான் முன்னாள் வீரர்
Published on

லாகூர்,

“90களில் இருந்த பாகிஸ்தான் அணிக்கும் தற்போதைய அணிக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. அப்போது இந்தியா எங்களை பார்த்து பயந்தது” என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய பேட்டியில் அவர் கூறியதாவது: “90களில் பாகிஸ்தான் அணி மிகவும் பலமாக இருந்தது. அந்த காலத்தில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு உண்டாகும். இந்திய அணியும் எங்களை மிகவும் கவனமாக எதிர்கொண்டது” என்றார்.

Also Read
மகளிர் கிரிக்கெட்டில் முதல் வீராங்கனை...வரலாறு படைத்த ஹர்மன்பிரீத் கவுர்
’அப்போது இந்தியா எங்களை பார்த்து பயந்தது’ - பாகிஸ்தான் முன்னாள் வீரர்

மேலும், “இப்போது நிலைமை மாறிவிட்டது. இந்தியா எங்களை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. எங்கள் விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகும், போட்டியில் வென்ற பிறகும் கூட அவர்கள் அந்த வெற்றியை பெரிதாக கொண்டாடுவதில்லை” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com