‘கடைசி வரை போராடிய இந்திய அணி’ பிரதமர் மோடி பாராட்டு

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதியில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது.
‘கடைசி வரை போராடிய இந்திய அணி’ பிரதமர் மோடி பாராட்டு
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி அரைஇறுதியில் தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால் கடைசி வரை முழு உத்வேகத்துடன் இந்திய அணி போராடிய விதத்தை பார்க்க நன்றாக இருந்தது. இந்த உலக கோப்பையில் இந்தியாவின் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் சிறப்பாக இருந்ததை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். விளையாட்டில் வெற்றியும், தோல்வியும் சகஜம். இந்திய அணியின் எதிர்கால முயற்சிகள் வெற்றியுடன் அமைய வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com