

மும்பை,
ஐ.பி.எல். 2027 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியிட்டுள்ளது.
விராட் கோலி, கேப்டன் ரஜத் படிதார், புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் உள்ளிட்ட 20 வீரர்களை பெங்களூரு அணி தக்கவைத்துள்ளது.
அதன்படி, ரஜத் படிதார் (கேப்டன்), விராட் கோலி, ஜிதேஷ் சர்மா, புவனேஷ்வர் குமார், க்ருணால் பாண்ட்யா, ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, தேவ்தத் படிக்கல், நுவான் துஷாரா, வெங்கடேஷ் ஐயர், ஜேக்கப் டபி, ஜோர்டன் காக்ஸ், ரசிக் சலாம் தார், சுயாஷ் சர்மா, விக்கி ஓஸ்ட்வால், அபிநந்தன் சிங், கனிஷ்க் சவுகான், யாஷ் தயாள் ஆகிய 20 வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
1. ஜேக்கப் பெத்தேல் (Jacob Bethell)
2. மங்கேஷ் யாதவ் (Mangesh Yadav)
3. ரிச்சர்ட் க்ளீசன் (Richard Gleeson)
4. சத்விக் தேஸ்வால் (Satvik Deswal)
5. ஸ்வப்னில் சிங் (Swapnil Singh)
6. விஹான் மல்ஹோத்ரா (Vihaan Malhotra)
ஏலத்திற்கு மீதமுள்ள தொகை
மீதமுள்ள ஏலத் தொகை: ரூ.14.15 கோடி
மீதமுள்ள வீரர்கள் இடங்கள்: 5
புதிய வீரர்களுக்கு வாய்ப்பு
6 வீரர்களை விடுவித்துள்ள ஆர்சிபி அணி, அடுத்த சீசனுக்கான அணியை வலுப்படுத்த ஏலத்தில் புதிய வீரர்களைத் தேர்வு செய்யத் தயாராகி வருகிறது.
ஐபிஎல் 2027 தொடரிலும் நடப்பு சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க ஆர்சிபி அணி எத்தகைய வீரர்களை ஏலத்தில் எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.