ஐ.பி.எல். கிரிக்கெட் 2020: பந்துவீச்சை தேர்வு செய்தது ஐதராபாத் அணி

ராஜஸ்தானுக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் 2020: பந்துவீச்சை தேர்வு செய்தது ஐதராபாத் அணி
Published on

அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 40வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com