ஐபிஎல்: ராஜஸ்தான் அணியில் இணைந்த ஜடேஜா

2026 ஐபிஎல் தொடருக்காக ஜடேஜா ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளார்.
ஐபிஎல்: ராஜஸ்தான் அணியில் இணைந்த ஜடேஜா
Published on

புதுடெல்லி,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் 2026 ஐபிஎல் தொடருக்காக ஜடேஜா ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ளார். துரந்தர் பட பாணியில் ஜடேஜா வருவது போல ராஜஸ்தான் அணி வீடியோ வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com