ஒருநாள் தொடர்: இந்திய அணியுடன் இணைந்த விராட் கோலி

ஒருநாள் தொடருக்காக இந்திய வீரர் விராட் கோலி இந்திய அணியுடன் இணைந்துள்ளார்.
ஒருநாள் தொடர்:  இந்திய அணியுடன் இணைந்த விராட் கோலி
Published on

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. தற்போது டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ஒருநாள் தொடருக்காக இந்திய வீரர் விராட் கோலி இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அவர் ஒருநாள் தொடருக்காக சிறப்பாக தயராக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com