

லாகூர்,
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.
முத்தரப்பு கிரிக்கெட்
பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த 18ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் - இலங்கை
இந்நிலையில் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோதுகின்றன.
லாகூரில் உள்ள மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே பாகிஸ்தான் தகுதிபெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.