டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு

இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளை விளையாடி வருகிறன.
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு
Published on

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது.

இந்த நிலையில், தொடரில் இன்று நடைபெற்று வரும் 4-வது ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளை விளையாடி வருகிறன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com