டிஎன்பிஎல்: கோவை - திண்டுக்கல் இன்று மோதல்

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
டிஎன்பிஎல்: கோவை - திண்டுக்கல் இன்று மோதல்
Published on

சென்னை,

8 அணிகள் பங்கேற்றுள்ள 10வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இத்தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தொடரின் 2ம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

கோவை கிங்ஸ் - திருண்டுக்கல் டிராகன்ஸ்

இந்நிலையில் டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 25வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் - திருண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோத உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com