டிஎன்பிஎல்: கோவைக்கு எதிராக மதுரை பந்து வீச்சு தேர்வு

ஆட்டம் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.
டிஎன்பிஎல்: கோவைக்கு எதிராக மதுரை பந்து வீச்சு தேர்வு
Published on

திண்டுக்கல்,

10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் இன்று நடைபெற்று வரும் 7வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.

டாஸ்

இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, கோவை கிங்ஸ் முதலில் களமிறங்கி பேட்டிங் செய்ய உள்ளது. ஆட்டம் 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com