டிஎன்பிஎல்: திண்டுக்கல்லுக்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங் தேர்வு


டிஎன்பிஎல்: திண்டுக்கல்லுக்கு எதிராக டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங் தேர்வு
x

இன்றைய ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

நெல்லை,

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது நெல்லையில் நடைபெற்று வருகிறது. இதன் 24-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த ஆட்டத்தில் டாஸ் டாஸ் வென்ற நெல்லை அணி பேட்டிங் தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

1 More update

Next Story