டிஎன்பிஎல்: டாஸ் வென்ற திருச்சி அணி பந்து வீச்சு


டிஎன்பிஎல்: டாஸ் வென்ற திருச்சி அணி பந்து வீச்சு
x

திருச்சி அணி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

நெல்லை,

தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் 23ஆவது போட்டி திருநெல்வேலியில் நடக்கிறது. இதில் திருச்சி கிராண்ட் சோழாஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் திருச்சி அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. திருச்சி 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மதுரை பாந்தர்ஸ் 5 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

1 More update

Next Story