முதல் டி20: வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இன்று மோதல்

ஒருநாள் தொடரை 1-0 என்ற புள்ளி கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
முதல் டி20: வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இன்று மோதல்
Published on

கிங்ஸ்டன்,

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

அதன்படி, இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை 1-0 என்ற புள்ளி கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

முதல் டி20

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் - இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 6 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com