சிறந்த தொடக்க வீரர் யார் ? விராட் கோலி பதில்

10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
சிறந்த தொடக்க வீரர் யார் ? விராட் கோலி பதில்
Published on

பெங்களூரு,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த தொடருக்கு பெங்களூரு அணி வீரர் விராட் கோலி தீவிரமாக தயாராகி வருகிறார். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் விராட் கோலியிடம் டி20 போட்டியில் சிறந்த தொடக்க வீரர் யார் என்று கேட்க்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த விராட் கோலி,

கிறிஸ் கெயில் தான் டி20 போட்டியில் சிறந்த தொடக்க வீரர் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com