தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா மரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பாங்காக்,

பாங்காக்கில் நடந்து வரும் யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-18, 21-16 என்ற நேர் செட்டில் அன் சி யங்கை (தென்கொரியா) தோற்கடித்தார். கரோலினா மரின் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீன தைபே) இன்று சந்திக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com