ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீரர் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
Published on

சென்னை,

ஹம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், அமெரிக்காவின் டாமி பால் உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய டாமி பால் 2-6, 6-3, 6-3 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.இறுதிப்போட்டியில் டாமி பால், பெருவின் இக்னசியோ ப்யூஸ் உடன் மோதுகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com