ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: கால்இறுதியில் ஆஷிஷ், மனிஷ்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டானில் உள்ள அம்மான் நகரில் நடந்து வருகிறது.
ஒலிம்பிக் தகுதி சுற்று குத்துச்சண்டை: கால்இறுதியில் ஆஷிஷ், மனிஷ்
Published on

அம்மான்,

நேற்று நடந்த ஆண்களுக்கான 75 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார், கிர்கிஸ்தான் வீரர் ஒமுர்பெக் பெக்ஸிட் உலுவை சந்தித்தார். விறுவிறுப்பான இந்த போட்டியில் ஆஷிஷ் குமார் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். கால்இறுதியில் ஆஷிஷ் குமார், இந்தோனேஷியாவின் மைக்கேல் ரோபெர்ட் முஸ்கிதாவை சந்திக்கிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com